Monday, August 25, 2008

Thirumuraikal (திருமுறைகள்)

The Saiva canonical poems composed by 63 leading saints scanning approximately 600 years were classified into 12 books, ThirumuRaikaL (திருமுறைகள்) by (நம்பி ஆண்டார் நம்பி) (11th century A.D.) according to the wishes of Chozha King abaya Kulasekaran (அபயகுலசேகரன், குலோத்துங்க சோழன்.)
சம்பந்தர் The first, second and third ThirumuRaikal were composed by Thiru GnAna Sampandar (திருஞானசம்பந்தர்).Born in SIrkazhi (சீர்காழி) in the seventh century A.D. he is said to have been nursed by umadhevi(உமாதேவி), the sakthi (சக்தி) counterpart of Sivan. In a short life span of 16 years he was one of the architects of the Bhakthi movement. In addition to his delightful songs, he defeated the Jain monks in debate and succeeded in bringing the hunch backed Pandya King back into the Hindu fold. He has composed 1600 pathikams(பதிகங்கள்), out of which only 384 are now available.
அப்பர் The fourth, fifth and sixth ThirumuRaikaL were authored by Thirunavuk karasar (திருநாவுக்கரசர்).He is also known as appar (அப்பர்) , the other architect of the Bhakthi movement. He was born in Thiruvamur(திருவாமூர்) and was a contemporary of Thiru Gnna Sampan^thar. He joined the Jain movement for a while and after an attack of a severe abdominal ailment, he came back into the Hindu fold and spent his long span of 80 years in social service. Out of the 4800 pathikams (group of 10 stanzas) he wrote, only 312 are available.
Suntharar (சுந்தரர் ), the author of the seventh Thirumurai was born in Thirumunaipadi (திருமுனைப்பாடி) . In addition to his devotion to Lord Sivan he was instrumental in organizing the followers into a cohesive group. Only 100 pathikams of Suntharar are available The first 7 ThirumuraikaL are collectively known as Thevaram(தேவாரம்), garland of gods.
Manicka vachakar (மாணிக்கவாசகர்), one whose words are like gems wrote the eighth ThirumuRai consisting of Thiruvachakam (திருவாசகம்) , Thiruvempavai (திருவெம்பாவை) and Thirukkovaiyar,(திருக்கோவையார்). He was born in Thiruvathavur (திருவாதவூர்) in the late 8th or early 9th century A.D. He was a minister in the Pndya Kingdom but when he was sent to purchase horses for the army, he spent all the money in religious pursuits. Lord Sivan is supposed to have blessed him with his grace and saved him from the wrath of the King. It is said that one who does not get moved by Thiruvachakam will not be moved by anything else. (திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்).

Thiruvachakam has 51 poems wherein all the four classes of meters (அகவல், வெண்பா, கலிப்பா, விருத்தம்)have been employed.
The ninth ThirumuRai is named ThiruvisaippA (திருவிசைப்பா), a collection of poems by nine saints.
The tenth ThirumuRai, Thirumanthiram (திருமந்திரம்) was written by a Saiva mystic (சித்தர்), Thirumular(திருமூலர்) who was a philosopher-poet of the late 6th century A.D. His poems are supposed to have the simplicity of venpa (வெண்பா) and the music of the viruttham. Thirumanthiram (திருமந்திரம்) is noted for its profound philosophical messages and reformatory principles. As one who stood for the eclectic school of mysticism, Thirumular had made references in his book to tantra (தந்திரம்), mantram (மந்திரம்)and yoga(யோகம்) practices.
In an apparent condemnation of the practice of self mortification, he states that there is no use of even frying one's own flesh in the fire till it becomes like gold; one cannot attain salvation unless one becomes deeply devoted whole heartedly to the divine.
"என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல் கனலில் பொரிய வார்ப்பினும் அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணாதே."
ThirumUlar's most profound contribution to Saiva Sitthantham, which was followed later by Thayumnavar(தாயுமானவர்) and ramalingar (இராமலிங்கர்), was his emphasis on the oneness of God and oneness of all creeds in the whole world. The following poem represents his philosophy nicely :
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. --திருமந்திரம் (2962)--
The eleventh ThirumuRai consists of poems composed by a heterogenous group of 12 Saivaite scholars and devotees including Karaikkal ammaiyar, nakkIra Thevar (நக்கீர தேவர், கைலைபாதி காளத்தி பாதி அந்தாதி), Kalladat Thevar (கல்லாடத்தேவர்), Kapila Thevar (கபிலதேவர்), ceraman Perumal(சேரமான்பெருமாள்), nampiandarnampi (நம்பியாண்டார்நம்பி), and Patttinat thatikaL (பட்டினத்தடிகள்)
In Thamizh literature there were two poets with the name PattinatthAr (பட்டினத்தார்). Part of the confusion is because both hailed from Kavirippum pattinam (காவிரிப்பூம் பட்டினம்)and both followed the Saivaite faith. Their similarities end there.
One of them lived in the 11th century A.D. while the other belonged to the 14-15th century. Generally referred to as Pattinatthatikal (பட்டினத்தடிகள்), the 11th century poet contributed the following works which form part of the 11th ThirumuRai (திருமுறை): KOil nanmani Malai (கோயில்நான்மணிமாலை), Thirukkzhumala mummanik kovai (திருக்கழுமல மும்மணிக்கோவை), Thiruvidai maruthUr mummanikkovai(திருவிடைமருதூர்மும்மணிக்கோவை),aThiruvanthAthi (திருவேகம்பமுடையார் திருவந்தாதி) and Thiruvorriyur aorupathu (திருவொற்றியூர் ஒருபா ஒருபது) .
Though he was a staunch Saivaite, PattinatthatikaL followed a philosophy in which he advocated that people should remain inside the traditional family system but lead a virtuous life coupled with devotion to Sivan. This was diametrically opposite to the total renunciation preached by PattinatthAr who lived later.
The twelfth Thirumurai was written by ekkizAr (சேக்கிலார்). His work is called Periya puranam (பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம்) . The former terminology means the Great puranam and the latter refers to the fact that the work deals with the glory of the Saivaite saints. He lived in the twelfth century A.D. during the reign of the Chozha King Kulothunga III (முன்றாம் குலோத்துங்க சோழன்)
--------------------------------------------------------------------------------
Salient features of 12 Thirumuraikal
Formless Supreme
Despite the multiplicity of godheads one encounters in Hindu mythology, a closer study of the ThEvAram poems would indicate that, in fact, the reverse was true. All the saints were stressing the oneness of the Supreme in no uncertain terms. MANikkavAchakar's pleads in his ThirutheLLENam (திருத்தெள்ளேணம்) , "For One who does not have any name or any form, why not we give thousand different names and hail His greatness"?(ஒருநாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ).
ThirumUlar has stated unequivocally in his Thirumanthiram "one caste and one God only".
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. --(திருமந்திரம் 2104.)--
Similarly, ThirumUlar says in his thought provoking திருமனந்திரம் that the omnipotent One cannot be transcribed in a single place nor can be measured, nor has any names but can only be experienced:
அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே
The fact that the Divine has no beginning, middle or end and is also timeless has been mentioned in numerous places:
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை,கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை, முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் - --மாணிக்கவாசகர்.-
ஆதியும் அந்தமும் ஆன ஐயாரன் அடித்தலமே), (ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய - --திருநாவுக்கரசர்.
ஆதியும்ஈறும் ஆய எம் அடிகள் - சுந்தரர்.
Others in their moments of their spiritual ecstasy have personified the Divine as music.
ஏழிசையாய் இசைப்பயனாய்), (இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு -சுந்தரர்.
எழுநரம்பின் இன்இசை கேட்டானை இன்புற்னை), பண்ணின் இசையாகி நின்ய் போற்றி - திருநாவுக்கரசர்.
Thirunvuk karasar has employed the following 10 tunes (இராகம், பண்) in the first 21 pathikam (பதிகங்கள்)of the fourth ThirumuRai: kAnthAram (காந்தாரம்), sAthAri (சாதாரி), kAn^thAra panchamam (காந்தார பஞ்சமம்), kolli (கொல்லி), pazantakkam (பழந்தக்கம்), pazam pachuram (பழம்பஞ்காரம்), indhaLam(இந்தளம்), sIkAmaram (சிகாமரம்), kuRinji (குறிஞ்சி), piyanthaik kAnthAram (பியந்தைக்காந்தாரம்) .
The recognition of music for devotional purposes is, however, not unique to the Thamizh community. People belonging to different religious faiths all over the world have resorted to music for holy communion with the Absolute. The nature of music and the tune (இராகம், பண்) employed may vary but music did provide the liaison between the worshipper and the Absolute. It is true that the Saivaite saints used the name, Sivan to denote the Absolute Reality. But this is a matter of semantics which is inevitable when one tries to describe the divine in human terms.
--------------------------------------------------------------------------------
Love as God
The concept of the Divine as Love is another example of human perception of the Absolute. This point has also been stressed in several passages in the ThirumuRaikaL. In the following Thiruman^thiram poem, ThirumUlar states that only the ignorant will think that love and Sivan are two different things; only few really understand that Sivan is nothing but love; once everyone understands that Sivan is nothing but love, everyone will become saintly.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பேசிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே
--------------------------------------------------------------------------------
Portrayal of the Divine as friend
An imaginary concept unique in the ThirumuRaikaL is the portrayal of the Divine as the hero (பதி)and the individual (பசு) as the heroine or friend and the involvement of messengers who will transmit the love to the Lord. This is perhaps a carry over of the akam (அகம்) concept from the Sangam period. A sincere devotee always longs for the Lord; sighs heavily thinking about him; derives pleasure in listening to the Lord's names and grace; suffers from the pangs of separation; gets obsessed about joining the Lord. (தன்னை மறந்து தன்னாமங்கெட்டு, தலைவன் தாளையே தலைப்படுதல்) These reactions are the same encountered in love torn heroines separated from their heroes.
--------------------------------------------------------------------------------
Absolute faith and surrender
According to Saiva SitthAn^tham, the prerequisite to attain salvation is absolute faith and complete surrender of the individual to the Divine. By doing so, one gets a psychological boost and confidence to face up to any complex worldly situation. When the PAndya King asked Thirun^Avuk karasar to call on him, the latter refused by saying that "we do not believe in servitude, we do not fear even death":
"நாம் யார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்"
When he was tied to rocks and thrown into the sea, Thirun^Avuk karasar escapes miraculously through divine grace and says that even if heaven drops into earth and the oceans engulf everything, even if the galaxies lose their way and the sun and moon fall from their orbits we shall not fear:
மண்பாதலம்புக்கு மால்கடல்முடி மற்றுஏழ்உலகம் விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே.
The absolute surrender to the Divine is expressed in the following passage by Thirun^Avuk karasar wherein he addresses the Lord and says " On the very day you have graced me, you have taken away my soul, body and wealth; I am therefore not concerned about any hardship I may encounter; whether good or bad comes to me I am not responsible".
அன்றேஎன்றன் ஆவியும் உடலும் உடமை எல்லாமும் குன்றேஅனையாய் என்னை ஆட் கொண்டபோதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றேசெய்வாய் பிழை செய்வாய் நானோஇதற்கு நாயகமே.
MANicka vAchakar's sense of absolute surrender is expressed in the following poem where he states that "he does not want family, place, fame or the company of the learned ; thanks to you everything will come to me; all that I want is to cry like a calf yearning for its dam":
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்லத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே கற்வின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே
--------------------------------------------------------------------------------
Devotional experience (மெய்ப்பாடுகள்)
The final outcome of all the penances mentioned above leads to a devotional experience which defies description. Thiru Gnana Sampanthar says " if one utters your name with deep love and sing your praise with tears rolling down, you will show the right path; the name namachivaya, which is The Absolute beyond the four ".
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே.
ThirumUlar brings in the akam principle again to emphasize "how can anyone visualize the Lord through the normal eyes? one can only see the Divine through the mind ; for example, how can the mother explain to the daughter the pleasure she and her husband had?"
முகத்திற்கண் கொண்டு பார்க்கின்ற முடர்காள் அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத்தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்என்ல் சொல்லுமாறு எங்கனே.
In conclusion, the Saivaite doyens (சைவசமயக்குரவர்கள்.) launched the Bhakthi movement to counteract the Jain and Buddhist propaganda. By combining their musical expertise with heart rendering lyrics they were able to inculcate the devotional trait into the minds of the Thamizh people which seems to have sustained till today.
உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு லாவிய நிர்மலி வேணியன் அலகிற் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள் முடிக் கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்.

Courtesy: Professor C.R.Krishnamurthy in Thamizh Literature Through the ages

Thursday, August 21, 2008

projects in Microsoft and Google R&D centres

Do you have a quest to know about now running projects in Microsoft and Google R&D centres,
Click here for Microsoft

Click here for கூகிள்

password ஒரு முடிவில்லா பந்தம்

அண்மையில் எனது நண்பர் திரு.ராஜா சொக்கலிங்கம் மிக அருமையாக password பற்றி ஒரு நல்ல பதிவே எழுதி இருந்தார் .உங்கள் பார்வைக்கு அந்த பதிவு

கல்லூரியின் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது ஒரே ஒரு இ-மெயில் முகவரி. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்பதால் இரவில் எழுந்தால் கூட பாஸ்வோர்ட் நினைவில் இருக்கும். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் பாஸ்வோர்ட் என்றாகிவிட்டது. என் அலுவலகத்தில் உள்ள ரெஸ்ட்ரூமுக்கு கூட பாஸ்வோர்ட் உள்ளது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் கூட பாஸ்வோர்ட் தெரிந்தால் தான் போக முடியும், மறந்துபோனால் யாராவது வரும் வரை அங்கேயே நடை பழகிக்கொண்டிருக்க வேன்டியதுதான். சாதாரணமாக எங்கெல்லாம் பாஸ்வோர்ட் உபயோகப்படுத்துகிறோம் என்று யோசித்து பார்கிறேன்.

1. காலையில் வேலைக்கு சென்றவுடன், என் கம்ப்யூட்டரின்னுள் போக ஒரு யூசர் நேம் பாஸ்வோர்ட்.
2. கார்ப்ரேட் இ-மெயில் மற்றும் client இ-மெயில் ஐடிக்கு தலா ஒரு பாஸ்வோர்ட்.
3. அப்ப்ளிக்கேஷனுள் போக ஒரு பாஸ்வோர்ட்.
4. டேட்டா பேஸ், சர்வர், ரிமோட் லாக்-இன், quick பேஸ், மெட்டா லிங்க் இன்ன பிறவற்றிற்கு ஒவ்வொரு பாஸ்வோர்ட்கள்.
5. ஒரு பேங்க் அக்கௌன்ட் வைத்திருந்தா, அதற்குண்டான ஆன் லைன் லாக்-இன் பாஸ்வோர்ட், transaction பாஸ்வோர்ட், ATM மற்றும் டெபிட் கார்ட் பாஸ்வோர்ட்கள். குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் இரண்டு அக்கௌன்ட் வைத்திருக்கிறோம்.
6. இது போக ஜி மெயில், யாகூ, குமுதம், டுவிட்டர், at&t மொபைல் அக்கௌன்ட், ரிலையன்ஸ் இந்தியா கால் பாஸ்வோர்ட் மற்றும் SSN நம்பர்.
7. என் இரண்டு Travel baggage பாஸ்வோர்ட்
8. இது போக சில்லரைகளான amazon.com, buy.com போன்றவற்றுடைய பாஸ்வோர்ட்கள்.
9. அப்புடியே அந்த ரெஸ்ட்ரூம் பாஸ்வோர்ட்டையும் லிஸ்டில் சேர்த்துக்கலாம்.

இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் finger print reader இருப்பதால் அதன் மூலம் அனைத்து தளத்திற்குள்ளும் ஒரு விரலை காட்டிவிட்டு செல்ல முடிகிறது. இது ரொம்ப எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் மறைமுகமாக இன்னும் பாஸ்வோர்ட்டை மறப்பதற்கே வழிவகுக்கிறது. இதை தொடர்ந்து ஒரு மாதம் உபயோகப்படுத்தி பழகிவிட்டால், பிறகு திடீரென்று பாஸ்வோர்ட்டை நினைத்துப்பார்த்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று வடிவேலு மாதிரி கத்தத்தான் முடியும்.

இது எதுக்கு இப்பன்னு கேட்குறீங்களா? போன வாரம் சில confidential fileகளை ஒரு folderரில் போட்டு பூட்டி வைக்க வேண்டும் என்று இணையத்தில் இருந்து ஒரு folder lock 5.8.2 என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து என் கம்ப்யூட்டரிலும் அதை install செய்தேன். முதல் முறை உபயோகிக்கும் போது அது பாஸ்வோர்ட் கேட்க நானும் ஒரு பாஸ்வோர்டை கொடுத்து உள்ளே சென்று சில fileகளையும் வைத்து லாக் செய்தேன். நேற்று அந்த folderரை ஓபன் செய்ய முயன்ற போது இந்த மென்பொருள் வந்து பாஸ்வோர்ட் கேட்க, நானும் யோசித்து ஒரு பாஸ்வோர்ட் கொடுத்தேன். Access denied என்று வந்தது, மீண்டும் இரண்டு முறை முயன்றேன் அதே Access denied மெசேஜ். நான்காவது முறை முயன்ற போது என் கம்ப்யூட்டரை முற்றிலுமாக freeze செய்துவிட்டது. இப்போது நான் restart செய்தால்தான் மீண்டும் வேலை செய்ய முடியும். அதை uninstall செய்ய முயன்றாலும் பாஸ்வோர்ட் கேட்கிறது. இத்தனைக்கும் அனைத்தையும் சில பிரிவுகளாக பிரித்து, ஒரு பிரிவுக்கு ஒரு பாஸ்வோர்ட் என்று தான் வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் மறந்து விடுகிறது. டெக்னாலஜி வளர வளர ஒரு புறம் வேலை பளு குறைந்தாலும் இன்னொரு புறம் வேறு விதமாக அதிகரிக்கவே செய்கிறது. சிறு தவறு செய்தாலோ அல்லது சிறு விஷயத்தை மறந்தாலோ பாதிப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

The Taste Of India

Tuesday, August 5, 2008

அடுத்த கூகுள்?

இணையத்தில் தேடுவோர் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பெயர் கூகுள். தேடு பொறிகளின் அரசன் அது. அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் அத்தனையும் தடமில்லாமல் அழிந்துவிட்டன. ஏதோ யாகூவும், மைக்ரோசாப்டும் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கின்றன. எனினும் அவற்றின் மொத்த வியாபாரம் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அப்படியானால் கூகுளின் ஏதேச்சாதிகாரத்தை ஒன்றுமே செய்ய முடியாதா? முடியவே முடியாது என்கிறார்கள் கூகுளின் நிர்வாகிகள். அதற்குக் காரணமும் இருக்கிறது. வலுவான முதலீடு, நல்ல கட்டமைப்பு, ரகசியம் காக்கும் திறன், அரசுகளையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பம் ஆகியவைதான் கூகுளை நம்பர்1 ஆக வைத்திருக்கிறது.ஆனால் இந்த நம்பிக்கை கடந்த வாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம் கூல் என்ற புதிய தேடுபொறியின் உதயம்தான். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா பேட்டர்சன், ரஸல் பவர் தம்பதிதான் இந்தத் தேடுபொறியை உருவாக்கினர்.

முகவரி www.cuil.com.

"கூல்' என்றால் அறிவு என்று அர்த்தமாம். தொடக்க நாளில் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுவரை வேறு எந்தத் தேடுபொறிக்கும் கிடைக்காத அளவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.கூகுள் தேடுபொறியை விட 3 மடங்கு அதிகமான இணையப் பக்கங்களை உள்ளடக்கியது, பல மடங்கு வேகமாகத் தேடித் தருவது, தேடுவதை மட்டுமல்லாமல் அவை தொடர்பான மற்ற தகவல்களையும் தருவது என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டன.

அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது எனப் பார்ப்பதற்கு தளத்துக்குள் நுழைந்தால், நம் கண்ணில்படுவது மிக எளிமையாக கவர்ச்சிகரமான முதல்பக்கம். எந்த எளிமையால் கூகுள் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த எளிமையை, அதைவிட அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறது கூல். கறுப்புப் பின்னணி, தேடும் சொற்களை உள்ளிடுவதற்கான பெட்டியின் நளினமான வடிவமைப்பு ஆகியவை முதல்பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடும்.இவையெல்லாம் தேடுபொறிக்கு அவசியம்தான் என்றாலும், நமக்கு வேண்டிய தகவல்களை அள்ளித் தருவதைக் கொண்டுதான் அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும். ஏதாவது சொற்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வேறு சொற்களின் பட்டியல் வருகிறது. அதிலிருந்துகூட ஏதாவது ஒரு சொல் அல்லது வாசகத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.
தேவையான தகவலின் முக்கிய வார்த்தையை உள்ளிட்டதும், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.அங்கும் சில சிறப்புகளைச் செய்திருக்கிறது கூல். மற்ற தேடுபொறிகளைப் போல் வரிசையான பட்டியலாக இல்லாமல், பக்கவாட்டில் பத்திகளாக இணையப் பங்கங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு இணையப் பக்கத்துக்கும் அது தொடர்பான படம் ஒன்றும் அருகிலேயே இருக்கிறது. இது தவிர, வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பட்டியலில் நாம் தேடிய தகவல்களை ஒத்த மற்ற தகவல்களின் பட்டியலும் கிடைக்கிறது. கூகுளுடன் ஒப்பிட்டால் வேகம் கொஞ்சம் அதிகம்தான். முதல்நாளிலேயே, 5 கோடி பேர் கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியிருப்பதாக பேட்டர்சன் கூறுகிறார். மற்ற தேடுபொறிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இது மிக அதிகம். ஆயிரக்கணக்கான சர்வர்களை கூகுள் பயன்படுத்தி வரும் நிலையில், வெறும் 120 சர்வர்களைக் கொண்டு இத்தனை வசதிகளையும் வழங்கும் கூல் தேடுபொறியின் சாதனை வரவேற்கத் தகுந்ததே.ஆனால், கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் யாரும் அது கூகுளை விட சிறந்த தேடுபொறி என்றோ, சரியான போட்டியாக இருக்கும் என்றோ இதுவரை கூறவில்லை. கூல் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை வரவேற்கும் அதே நேரத்தில், பொருத்தமான தகவல்களைத் தேடித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. லட்சக்கணக்கான பக்கங்களைத் தேடித் தருவதைவிட பொருத்தமான சில பக்கங்களைத் தேடித் தருவதே பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் கூல் வெற்றிபெறவில்லை.அதேபோல், விக்கிபீடியா போன்ற முக்கிய இணைய தளங்களைக்கூட முதல்பக்கத்தில் காட்டுவதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தேடித் தரும் இணைய தளங்களுக்கு அருகிலேயே அது தொடர்பான படங்கள் வருவது வசதியாக இருந்தாலும், அதில் சில ஆபாச படங்களாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது. கூல் நிறுவனத்தினர் கூறுவது போல் கூகுளைவிட அதிக இணையப் பக்கங்களை உள்ளடக்கியது எனக் கூறுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.மீடியாவால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலர் குறைகூறுகின்றனர். உண்மையில் நல்ல விஷயங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் நம்மை வந்தடைய வேண்டும், மீடியா வழியாக அல்ல. கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போன்று அதிசயம் எதுவும் நடந்தாலொழிய கூகுளுக்கு எந்த அச்சுறுத்தலும் இப்போதைக்கு இல்லை.

மேலும் இத்தளத்தினை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
http://www.cuil.com/info/
நன்றி : தினமணி

How To Create PDF Without Software

Portable Document Format (PDF) is the standard file format for the distribution of electronic documents and forms around the world. If your aim is "to print a web page, word document, photo or pretty much anything else" and save it as a PDF file, you don't even need to download anything.
There are two methods to create PDF files online.

1. Convert: Upload the document from your computer and the PDF is sent to your email address within a couple of minutes.

  • Express PDF (DOC, RTF, XLS, HTML files and URL - max. 20MB size)
  • PDF Online (DOC, RTF, XLS, MHT, TXT, PPT, PPS, PUB, JPG, PNG, BMP, TIFF, WMF, EMF, GIF files - max. 2MB size)
  • PDF Convert (65 file types supported, unlimited file size but max. 7 files per month. Also converts PDF to DOC or XLS)

2. Generate: Enter the address of the website and download the PDF instantly. No email address is required.

For the second method, you could save even more time by using the Add to Searchbar extension for Firefox and generating PDFs of the website you want to "print" directly from the search box.

Monday, August 4, 2008

Tip of the day

Do you want to know a site's operating system, web server, and netblock owner together with, if available, a graphical view of the time since last reboot for each of the computers serving the site.
Check this link,
http://news.netcraft.com/
Also, they are providing us with the technical details about such monitoring process.
Here is the link to check that too
http://uptime.netcraft.com/up/accuracy.html